வல்லமையின் ஆவியானவர் ~ என்னுள்
வந்து விட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
1.
Power ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை – வல்லமையின்
2.
கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை Control பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் – வல்லமையின்
3.
கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத் தெருவா மணம் வீசுவேன்
மீட்புபெரும் அனைவருக்கும் நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன் – வல்லமையின்
4.
உலக்த்திற்குசெளிச்சம் நான்
ஊரலெல்லாம் Torch அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் நான்
எப்போதும் சுவை தருவேன் – வல்லமையின்
5.
கர்த்தரின் முத்திரை என் மேல் நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர் நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன் – வல்லமையின்
6.
தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை – வல்லமையின்
7.
கடவுள் எனக்கு வாக்களித்தை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)- வல்லமையின்